செவ்வி முழுவதுமாக பார்த்தேன், கணேஸ் அண்ணாவினதும் அவர்களின் கூத்துக் கலைஞர்களினதும் சமகாலப் பணி பாராட்டத்தக்கது.
நீண்ட காலமாக அவருடன் பயணிப்பதால் அவரின் கலைமீதான ஆர்வத்தையும் நேர்மையையும் நான் பலமுறை நேரடியாக பார்த்துள்ளேன்.
அவரை செவ்விகண்ட sts தொலைக்காட்சிக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்.இங்குள்ள வேறு பல ஊடகங்களும் கூத்துக்கலை சம்பந்தமாக தயக்கமின்றி செவ்வி காணக்கூடிய ஓர் அனுபவ ஆளுமை கணேஸ் அண்ணா. இன்னமும் அவரை முன்னிலைப்படுத்தாதது ஏனென்று புரியவில்லை. கிட்டத்தட்ட 73 எபிசோட் அரங்கமும் அதிர்வும் நடாத்தி ஓர் இயக்குனர் இன்னமும்கூட பல ஊடகங்களால் கண்டு கொள்ளப் படாமை கொஞ்சம் வேதனையே.
சத்தியா பிரான்ஸ்