கலாபூசணம் திரு பொன் சேதுபதி அவர்களின் 82வது பிறந்த நாள்வாழ்த்து

செல்வபுரம், முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் மூத்த கலைஞர் கலாபூசணம் திரு பொன் சேதுபதி அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை,குடும்பத்தினருடனும் ,யேர்மனியில் இருந்து சகோதரர் புத்திசிகாமணி குடம்பத்தினரும் ,உற்றார், உறவுகள், கலை
யுலக நண்பர்கள் எனக் கொட்டாடுகின்னறார் ,

இவர் தன் வாழ்நாளில் கலைஇலக்கியத்திலும்,நாடகத்துறையிலும்,எழுத்து,இயக்குனர், நடிகர் என்ற பல பரிமாணங்கள் எடுத்து அதற்காகவே இன்றும் உழைத்துக் கொண்டிருப்பவர்.

இவரின் கலைச்சேவைக்காக „கலாபூசணம் „விருது „ஆளுனர் விருது““முல்லைப் பேரொளி“போன்ற, இன்னும் பல விருதுகளைப் பெற்று,இன்றும் கலைச்சேவை செய்து வாழ்ந்து வருகிறார். சிறந்த தமிழ் பற்றாளன்.நூற்றாண்டுகளுக்கு மேல் நலமுடனும், சிறப்புடனும் புகழுடனும் வாழ, எல்லோருமே வாழ்த்துவோம்.

அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை

எஸ் .ஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,

STSSTUDIO.COM இணையமும்

EELATTAMILAN.STSSTUDIO.COM

EELAOLI.STSSTUDIO.COM

STSTAMIL.STSSTUDIO.COM

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்TV‌