பின்லான்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் S.P.பாலமுருகன் அவர்கள் முறைப்படி தமிழ் நாட்டில் சங்கீதம் கற்று, இந்தியாவில் பல ஆலயங்களிலும் திருச்சி வானொலி நிலையத்திலும் ஏழு ஆண்டுகள் நிலையப்பாடகராக இருந்துள்ளார், அத்துடன் பல படல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார் ,அவரின் சிறப்புக்கள் பற்றி STSதமிழ் தொலைக்காட்சிக்காக கலைஞர்கள் சக்கமம் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளளார், இந்த நேர்காணல் 21.11.2020 இரவு 20.00 (8.00) மணிக்கு கண்டு களிக்கலாம் கலைஞர்கள்
சங்கமத்துக்காண நேர்காணல் இசையமைப்பாளர், ஊடகவியலாளர், எஸ்.தேவராசா,
தொ டர்பாடல், படக்கலவை செல்வா விடியோ, (செல்வா சுவிஸ் )தொழில் நுட்ப உதவி பிரகாஸ் (பிரான்ஸ்)கலையக ஒருங்கிணைப்பு இணை படத்தொகுப்பு
தேவதி தேவராசா