இணுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருபவருமான பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 14.11.2020 இன்று பிறந்தநாளை மனைவி பராசக்தி, மகன் துதீஸ்வர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்
www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது