முன்சரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு திருமதி ரகு தம்பதியினரின் செல்வப்புதல்வி
சினேறுகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தம்பி ,தங்கை ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலைதுறையில் மிளிந்து பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .
நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்
STSதமிழ்