இனிய நந்தவனம் சிறப்பிதழ்கள் வரிசையில்
பிப்ரவரி இதழ் ஜெர்மனி சிறப்பிதழாக வெளிவந்துள்ளது இச்சிறப்பிதழின் வெளியீட்டு விழா இன்று ஜெர்மனி எசன் நகரில் நயினை விஜயன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெறுகிறது இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்