யேர்மனி வூபெற்றால் நகரில் எமது தாயகக்கலைஞர் இசைவாணர் கண்ணன் அவர்களுக்கான கொரவிப்பு (26.10.2017) இடம் பெற்றிருந்தது அத்தருனம் கலைஞர்கள் சங்கமத்துக்கான ஒளிப்பதிவு இடம் பெற்றது ,
மாபெரும் தாயகத்தின் தலை சிறந்த வரலாற்று கலைஞர் இசைவாணர் கண்ணன் ஆசான் அவர்களை யேர்மனியின் மூன்று தொலைக்காட்சிகளுக்காக ( STS தமிழ் தொலைக்காட்சி , Tamil Mtv தொலைக்காட்சி , Itn.தொலைக்காட்சி என ஒரு வரலாற்று பதிவாக அமைந்த நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமோகன் நேர்கண்டுள்ளார்