மல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும் கலை மாலை
ஈழத்தின் கலைஞர்களும் தென்னிந்திய கலைஞர்களும் ஈழத்தின் கலைஞர்களும் சங்கமிக்கும் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது இதில் கலந்து நீங்களும் சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றார்கள் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்