கலை மூலமாக தான் பிறந்த தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்துவரும் கம்பிரக்குரலோன் நாகேந்திராசா அவர்கள் கம்போடியா மண்ணில் சிறப்பாக நடந்தேறிய உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டை தன் குரல் வழத்தால் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்காகவும்
கவித்திரத்தால் கவியரங்கை நிறைத்தற்காகவும் கம்போடிய நாட்டின் அரசின் சர்வதேச விருதினை கம்போடிய நாட்டின் கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனர் மேதகு ஆழரசn Mourn sokpheap அவர்களிடம் ‚செம்மொழி குரலோன்‘ பட்டமும், உலக தரணிந்திர வர்மன் வருதும் பெற்றுக்கொண்டமை இனிமையான தருணம். அருகில் பன்னாட்டு தமிழர் நடுவம் தலைவர் சித்தர். தணிகாச்சலம் அங்கோர் தமிழ் சங்க தலைவர் சீனிவாச ராவ் மற்றும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் .விவேகாவுடன் பெற்று கொண்டமை தமிழர்களின் ஒட்டுமொத்த
பெருமைகளை பறைசாற்றி நிக்கின்றது
வன்னி மண்ணில் பலவிதமான துறைகளில் செயல்படும் எமது அன்புக்கும் பெரும் பதிப்பிக்கும் உரிய நாகேந்திரன் சேர் அவர்களை வாழ்த்தி வணங்கி நிக்கின்றோம்
அன்புடன்.. முல்லை.யோகேஸ்வரன்.