தாயகத்தில் வாழ்ந்தவரும்
நாதஸ்வரக்கலைஞரும் பாடகருமாகிய பாக்கியராஜ் தம்பதிகளின் 21வது ஆண்டு திருமணநாளை 17.09.2019ஆகிய இன்று சிறப்பாக தமது பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் இவர்கள் தங்கள் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .
இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் பொதுப்பணியில் சிறக்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com