டொன்மார்கில்வாழ்ந்துவரும் கவிஞை சுபாரஞ்சன் அவர்கள் 04.09.2019 இன்று தமது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள் நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது STSதமிழ்Tvதொலைக்காட்சிநிர்வாகத்தினர், இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் அவர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்