யேர்மனி பக்னாங்கில் வாழ்ந்துவரும் திரு திருமதி நோசான் நித்தியா தம்பதியினர் தமது உறவுகளுடன் அவர்களின் பதிவுத்திருமணநாளை கொண்டாடியுள்ளனர்,
இவர்களை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இன்நேரம்
இருமனம் இணைந்து
இணைவுற்ற தம்பதிகள்
நீவீர் என்றும் இனிதே
இன்றுபோல் இல்லறத்தில்
நல்லறமேகண்டு வாழவாழ்க வாழ்க எனவாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது