இசை அமைப்பாளர். முகிலரசன் தம்பதியினரின் திருமண வாழ்த்துக்கள்.17.08.2019

இன்றைய தினம் திருமண நாளை கொண்டாடும் ஈழத்து இசை அமைப்பாளர். முகிலரசன் தம்பதியினரின் தமது திருமணநாள் தன்னை உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமண நாளைக்கொண்டாடுகின்றார் .

நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com