இலங்கை யாழ்/ பொதுசன கேட்போர் கூடத்தில் க.சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழா, 30/06/2019

இலங்கை யாழ்/ பொதுசன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற க.சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழாவின்போது,

நிலாமுற்றம் சார்பில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிலாமுற்ற சான்றிதல்கள்/ மெடல்/ மற்றும் 5000/3000/ 2000/ ரூபாய் பணப்பரிசில்களும் யாழ். பல்கலைக்கழக பேராசியர்கள் கரங்களால் கொடுக்கப்பட்ட வேளை.
வழங்கப்பட்டன.

முதலாம் இடம்: 
செல்வி.டனுசிகா புஸ்பராசா, யாழ்.இணுவில் இந்துக் கல்லூரி.

இரண்டாம் இடம்: 
செல்வன் இந்திரபாலா கேதுஷன், 
யாழ்.ஸ்கந்தவரோதயாக் கல்லூரி.

மூன்றாம் இடம்: 
செல்வன். இந்திரபாலா சேந்தன், யாழ்.உடுவில் மகளிர் கல்லூரி.