யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் பொதுத் தொண்டர்கள் திரு திருமதி திருக்குமார் தம்பதிகள் 11.07.2019 இன்று தங்களது 25வது திருமணநாள் தன்னை பிள்ளைகள் ,உறவுகளுடன் கொண்டாடுகின்றார்கள் இவர்களை வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்
என அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv