இன்னும் 09 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!
தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.
29/06/19 மிக பிரமாண்டமாக,
யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் ??????இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை
நடைபெற உள்ளது ??????????
இந்த முறை நிகழ்வை சிறப்பிக்க வருகிறார்கள்!
யேர்மனியில் மிக சிறந்த ஒலியமைப்பை தன்னகத்தே கொண்ட சிவன் டியிற்ரல் ஒலி அமைப்பினர்!
எனவே நீங்களும் தயாராகுங்கள்! . தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி ??????!