உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை 2019நடைபெற இன்னும் 11 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!

இன்னும் 11 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!
தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.
யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில்

இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

மிக பிரமாண்டமாக
29/06/19. நடைபெற உள்ளது!
இதில் ஐரோப்பாவில் முதல் இசைக்கலைமணி பட்டத்தை பெற்ற உங்கள் அபிமான பாடகி செல்வி.அஜானா தயானந்தன்
அவர்களும்!
உங்களை சந்திக்க வருகிறார்கள்!
எனவே நீங்களும் தயாராகுங்கள்! . தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்குமாறு அன்புடன் அழைக்கிறோம் நன்றி

.