கனடாவில் இருந்து யேர்மனிக்கு வந்திருந்த ஒருத்தி பட இயக்குனர் தாயாரிப்பாளர் ஒலிபரப்பாளர் பி.எஸ். சுதாகரன் அவர்களின் கலைப்பயணம் பற்றி சிறப்புக்களை உங்கள் பார்வைக்கு கலைஞர்கள் சங்கமத்துக்கா எடுத்தவர உள்ளது STS தமிழ் இந்நிகழ்வை மிக விரைவில் நீங்கள்
STS தமிழ் மூலம் பார்க்கலாம் , என்பதை உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்