கனடாவில் இருந்து யேர்மனிக்கு வந்திருந்த ஒலிபரப்பாளர்ரஐீவன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 28.04.2019 மாலை நான்கு முப்பது (04.30)மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில் லைக்கா, சாலை மூலமும் இணையத்தின் மூலமும் நீங்கள் பார்க்க முடியும் என்பதை அன்பானவர்களுக்கு அறியத்தருகின்றோம்