வணக்கம் நண்பர்களே எனது திரைக்கதையில் உருவாகிய ஒரு விழிப்புணர்வு குறும்படம் எனது அகவை திருநாளை முன்னிட்டு நண்பர்கள் பரிசளித்து உள்ளார்கள் அப்படைப்பினை காலை ஆறுமணிக்கு உங்களுடன் பதிவிடுவதற்காக காத்திருக்கின்றேன் இது சினிமா கனவினை நோக்கி பயணிக்கும் எமது புதிய கலைஞர்களின் முதல் முயற்சி அதற்கு உங்கள் ஆதரவினையும் விமர்சனத்தினையும் முன்வையுங்கள்.தொடரும் அவர்களின் பயணத்திற்காக……
வளரும் தளிர்கள்
என்றும் அழிவடையக்
கூடாது
நன்றி
பிரியன்