லண்டனில் இடம்பெற்ற IBC யின் 3 வது குறுந்திரை விழாவிலே தமிழக இயக்குனர்களான வெற்றிமாறன் , அமீர் மற்றும் லெனின் எம் சிவம் கைகளால் 3 விருதுகள் கிடைத்துள்ளது.
2 வது இடம் – வெடிமணியமும் இடியன் துவக்கும்
சிறந்த திரைக்கதையாசிரியர் – Mathisutha
best experimental film – DharmaA
ஆகிய விருதுகள் கிடைத்துள்ளது. எல்லாவற்றிலும் விட 3 இயக்குனர்களிடம் இருந்தும் கிடைத்த பாராட்டு பெரும் சந்தோசத்தையளிக்கிறது.
வெடிமணியத்தில் இருந்து விருதுக்காக இறுதிச் சுற்றில் nominate ஆனவர்கள்.
Best actor- Mullai Jesuthasan மற்றும் Kesavarajan Navaratnam
Best actress- கமலராணி
Best music – Pathmayan Sivananthan
Best sound – பத்மயன்
Best cinematography- Rishi Selvam
Best editing- Steephan Sansigan
Best child artist- சங்கர்
ஆகியோர் இறுதிச் சுற்றுவரை போட்டி போட்டிருந்தார்கள்.
இந்நேரத்தில் வெடிமணியத்தை தயாரித்திருந்த ஐங்கரன் கதிர்காமநாதனுக்கு ( Nathan Kathirgamanathan ) நன்றியைத் தெரிவிப்பதுடன் இப்படங்களுக்காக என்னோடு உழைத்த Yarl Jaceetharan , Kuruneelan Kuru , Shan Tharshan , Sinthar Amirthalingaa , Kathir , Kss Rajh , Zombies Cemetery (ஸ்ரான்லி) , Kogul Vimal ஆகியோருக்கும் மிக்க நன்றிகள்.
என் சார்பில் ஐபிசியின் முதலாவது விருது விழாவில் இருந்து கலந்து கொள்ளும் சிவரதன் வயிரவநாதன் அண்ணாவுக்கும் உளப்பூர்வ நன்றிகள்.
போட்டியில் பங்கு கொண்ட மற்றும் விருது பெற்றுக் கொண்ட சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.