யேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி கலாச்சார ௮மைப்பின் தமிழ்ப் பாட௪ாலையின் 25 வது ஆண்டு விழா 28.10.2017 தமிழர் பாரம்பரியத்தை பறை சாற்றும் விழாவாக பல்சுவைநிகைழ்வுகளும் அரங்கம் நிறைந்த சிறப்புமாக அனைவரின் வாழ்த்தை பெற்ற நிகழ்வாக அமைந்திருந்ததற்கு காரணம் திரு திருமதி தெய்வேந்திரம் அவர்களின் நீண்ட பொதுப்பணியின் உழைப்பின் பயன் என்பதை பலர் பகிர்ந்துகொண்டதை அறியக்கூடியதாக சிப்புற்றிருந்தது இவர்களை கௌரவித்து பண்ணாகம் இணையநிர்வாகத்தின் இயக்குனர்கள் திரு திருமதி கிருஸ்ணமூர்த்தி வாழ்திகௌரவித்தனர்