ஓசை பில்ம்ஸ் ரமணனின் தயாரிப்பில் எஸ்.ஏ.நிலான் இயக்கத்தில் உருவான „தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு“ குறும்படமும் ARS Mobile விஜியின் தயாரிப்பில் உருவான „கானிபாலிசம்“ குறும்படமும் இம்மாத இறுதியில் திரையிடப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் அத்துடன் எனது இயக்கத்தில் அகணி சுரேஷ் இன் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படைப்பின் படப்பிடிப்புகள் வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் படைப்பின் பெயரினை வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியிடவுள்ளோம்…!
எஸ்.ஏ.நிலான்