கொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் பாடகிஅஸ்வினி அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று பிறந்தநாளை அப்பா, அம்மா,உற்றார் உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி சிறப்புற வாழ்க வாழ்க வென உற்றார், உறவினர்கள், நண்பர்கள்வாழ்த்தி நிற்கும் இவ்வேளைஇசைகுழுசார்பில் சேகருடன்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது