தமிழா! தமிழா! தமிழா!

நீ எழு!
தினம் தொழு!
தமிழ் என!
உயிரென!
உணர்வென!

தடம் மாறிப்போகா!
தமிழ் மீது உறுதி எடு!
ஊரெங்கும் தமிழ் பெயர்.
உணர்வெங்கும் தமிழ் வழி.
பாரெங்கும் கொடிபிடி!
தேர் ஏற்றி வடம் பிடி!
தமிழை தேரேற்றி வடம் பிடி!
தமிழா! தமிழா! தமிழா!

இனிய தமிழ் மொழி நாள் வாழ்த்துக்கள்

தே.பிரியன்