30.11.2019 அன்று பிரதம விருந்தினராக ஈழத்தின் உலக புகள் புரட்சிப்பாடகர் J.R சுகுமார் அண்ணன் அவர்கள் கலந்துசிறப்பித்து. போரின்போது பாதிக்கப்பட்ட மாற்ருத்திறனநாளிகள் காப்பகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரம்மாண்டமான உதவிவழங்கும் நிகள்வில் பல ஏழைமக்களுக்கு பண உதவி உபகரணங்கள் பயன்தருமரக்கண்றுகள் பாடசாலை உபகரணங்கள் என்பன தனது பொற்கரங்களால் வழங்கிவைத்து உரையாற்ரினார். இவ் உதவிகள் புலம்பொயர் உறவுகளின் ஆதரவோடு தொடர்ந்து நடைபெற இறைவன் துணைபுரிய வேண்டும்.முற்ரிலும் தாய் தந்தை இளந்த பிள்ளைகள் வலுஇழந்தோர்.அவர்தம் பிள்ளைகள் அனைத்து ஏழைமக்களுக்கும் சென்றடையும் வகையில் தொடர்ந்து முன்நெடுக்கப்படும் என உரையாற்ரி முடித்துக்கொண்டு 150 பயனாளிகளிற்க்கான உதவி திட்டத்தினை வழங்கிவைத்தார்கள். அதன் போது பதிவானவை.ஓம் சீரடி சாயி ராம் துணை நன்றி. புதுவை M.S.P.மோகன்ராஜா.