9 ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது STS தமிழ் தொலைக்காட்சி (யேர்மனி)

யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா. தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி…