துகள் நடாத்தும் சிறுகதைப்போட்டி 2024 பற்றிய தகவல்கள்

துகள் நடாத்தும் சிறுகதைப்போட்டி 2024125000 உருபா (இலங்கை) பரிசுத்தொகைமுதல் பரிசு 50000 இரண்டாம் பரிசு 30000 மூன்றாம் பரிசு 20000மேலும் ஐந்து…

8,வது ஆண்டில் கால் பதித்துஆறு தளங்கள் ஊடாகஉங்கள் இல்லங்கள் தோறும்ஒளிவீசி வருகின்றது எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி !

நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி ! நாம் இந்த 8,வது ஆண்டில்…

வேல்ட் கோவில் ராஐகருணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (11.03.2024)

o யேர்மனி ஸ்சலேன்நகரில் வாழ்ந்து வரும் திரு. ராஜகருணா அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இவர் சிறப்பாக தனது இணையத்தளத்தில் உலகக்…

யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா.

தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து வந்த இவர் கலைதனிலும் தொழில் நுட்பம்தனிலும்…

வயலீன்வாத்தியக்கலைஞர்,ஆசிரியர் மயூரன் கந்தசாமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(07.03.2024)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் ஆசிரியர், வாத்தியக்…

ஒரு நூல் வெளியீடு அல்லது வேறு விழாக்களை எப்படி நாம் நடத்துவது, அங்கு சமூகம் கொடுக்கும் எம்மவர் மண்டபத்தில் எப்படி நடந்து கொள்வது.?

நான் சொல்லப்போவது! நான் கண்ணுற்ற அனுபவமும்+அறிஞர்களின் கருத்துமே!1:- ஒரு விழாவை குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிப்பதே மிக+மிக அவசியமாக…

பாடகி அம்றிதா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.03.2024

சவிசில் வாழ்ந்து வரும் பாடகி அம்றிதா தனது பிறந்த நாளை இன்று வெகுசிறப்பாக கொண்டாடுகின்றார் இவரைஅப்பா அம்மா .உற்றார் உறவினர்கள் நண்பர்கள்…