பரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும்J.A.சேகரன் தாயகத்தில் பலநூறு மேடை கண்ட பூஞ்சிட்டுக்-கன்னங்கள்“ நாடகப்புகழ், பாரிஸ் பாலம் படைப்-பகத்தின் இணைப்பாளர்J.A.சேகரன்அவர்கள் 15.09.2022 இன்று பிறந்தநாள்…
September 2022
கவிச்சுடர் அம்பலவன் புவனேந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (14.09.2022)
யேரர்மனியில் வாழ்ந்துவரும் கல்விச் சேவையின் செயற்குழு உறுப்பினராகவும் சமுகத்தை நேசித்து, சமுகச்சிந்தனையாளராகவும் எழுத்துக்களை வடித்தவர். சமுகசேவைகளில் தொடர்ந்து செயற்படுபவர். கவித்துவம் மிக்க…
வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை – டோட்முண்ட்திருக்குறள் மனனப் போட்டி – 2022
திருக்குறள், மனித வாழ்விற்கு வழிகாட்டும் உலகப் பொதுமறை. தமிழர் வாழ்வின் இலக்கணம் திருக்குறள். பெரும் சிறப்புவாய்ந்த திருக்குறளை, நம்பிள்ளைகள் அறிந்தும், படித்தும்…
திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின்12வது ஆண்டு திருமணநாள்வாழ்த்து 12.09.2022
யேர்மனியில் சுவெற்றாவில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டரும் சுவெற்றா ஆலயநிர்வாகத்தில் ஒருவருமான திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின் 12 வது ஆண்டு திருமணநாளை…
வரைகலைக்கலைஞர் மகேந்திரவரதன். சுதர்சன் பிறந்தநாள் வாழ்த்து: (12.09.2022)
stsstudio 12. September 2021 1 min read யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் சுதர்சன் மகேந்திரவரதன்(12.09.2022)இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா,அம்மா,…
லீலா நடனாலயம் வழங்கும் வாணி விழா 2022 Hohensteinstralse 25 70435 Stuttgart I
லீலா நடனாலயம் வழங்கும் வாணி விழா 2022 உங்களை அன்போடு அழைக்கின்றோம் நிகழ்வுகள் சரஸ்வதி பூஜை பரதக்கலை நடனங்கள் M0, 03.10.2022…
ஆசிரியர் எழுத்தாளர் திரு.ச.மணிசேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.09.2022
ஈழத்தில் வாழ்ந்து வரும் ஆசிரியர் எழுத்தாளர்திரு.ச.மணிசேகரன் அவர்கள் இன்று தனது 53வது அகவையில் கால் பதிக்கின்றார்.அவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும்…
அரங்கமும் அதிர்வும்.100 வதுக்கான வாழ்த்துக்கள் தயாநிதி தம்பையா.
அரங்கமும் அதிர்வும். 100 வது நிகழ்வில்.. அரங்கமும் அதிர்வும். 100 வது நிகழ்வில்.. …………………………………. அவசர உலகில் நேரத்தோடு போராடும் இக்காலத்தில்….…
அனுபவப்பாடங்கள் இங்கே கவிதையானது
அன்பில்லாதோர்வாழ்வுஅலங்கோலமாகிறது ஆணவம்கொண்டவர்வாழ்வுஅழிந்துபோகிறது பொறுமையில்லாதவர்வாழ்வுசீரழிந்துபோகிறது விட்டுக்கொடுக்காதவர்வாழ்வுபிரிந்துபோகின்றது பேராசைகொண்டவர்வாழ்வுநிம்மதிஇழக்கின்றது இரக்கமில்லாதவர்வாழ்வுஉறவுகளை இழக்கின்றது நம்பியவர்வாழ்வுஏமாற்றத்தில்முடிகிறது கவனமில்லாதவர்வாழ்வுஇருப்பதைத்தொலைக்கின்றது படபடப்பவர்வாழ்வுபாதியிலேமுடிகிறது பொறாமைகொண்டவர்வாழ்வுமன உழைச்சலில்முடிகிறது நாணயமில்லாதவர்வாழ்வுஇருட்டிலே முடிகிறது பொறுப்பில்லாதவாழ்வுசந்தோஷத்தை தொலைக்கிறது…
அண்ணாவியார் சுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து06.09.202
தாயகத்தில் முள்ளியவளை அண்ணாவியார் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் அவர்கள் . கோவலன் கண்ணகி நாடகம் பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம்…
TRT vaanoli வானொலி அறிவிப்பாளர் பிலிப் தேவா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.08.2022
ad பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் TRT vaanoli வானொலி அறிவிப்பாளர் பிலிப் தேவா அவர்கள் இன்று உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக…