துளித் துளி விரலால்உயிர் தொட்டு நனைப்பாள்.குளிரிடும் உறவால்உடல் கட்டி அணைப்பாள்.மனவெளி மார்பிலேஈரமாய்த் தரிப்பாள்.மழையவள் உலகிலேகடவுளாய் சிரிப்பாள். செந்தூரம் வீசும்செல்லக் கிறுக்கி அவள்.செம்மொழி…
Juni 2019
என்.பிறேமசீலன் வரிகளில் .நலம்தந்து_நாளும்காப்பாள்_முத்துமாரி_அம்மா இசை இறுவட்டாக(14.06.2019) வெளியாக இருக்கிறது
கோண்டாவில் வடக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்காக பாடலாசிரியர் கோண்டாவிலூர் என்.பிறேமசீலன்.வரிகளில் அமைந்த பாடல்கள் நலம்தந்துநாளும்காப்பாள்முத்துமாரி_அம்மா எனும் இசை இறுவட்டாக…
நோர்வே நாட்டில் “ தமிழ்முரசம் “ வானொலியின் ஏற்பாட்டில் அறிமுகம்“பகிரப்படாதபக்கங்கள்” 10.06.2019
“பகிரப்படாதபக்கங்கள்” பல தடைகளை தாண்டி பலரிடம் போய் சேர்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டத்தின் சாட்சியம். இப்போது நோர்வே நாட்டில் “ தமிழ்முரசம்…
கீதாலயா நிறுவனத்தின் நான்காவது திரைப்படமான „மணி 37 வாக்கு மூலம்“புதியபடப்பிடிப்பு ஆரம்பம்
எமது கீதாலயா நிறுவனத்தின் நான்காவது திரைப்படமான „மணி 37 வாக்கு மூலம்“எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர் வரும் ஆவணி மாதம்…
மதீசனின் கொற்றவை இசைத்தொகுப்பு வெளியீ டு09.06.2019 சிறப்பாக நடந்தேறியது
எம்மவரின் படைப்புக்கள் மிளிர்ந்து வருகின்ற இந்த வேயையிலே மீண்டும் ஒர் சிறப்பு வெளியீடு மதீசனின் அவர்களின் கொற்றவை இசைத்தொகுப்பு வெளியீடு எம்…
உதயம் தொண்டு நிறுவனத்தின் பூபாளம் 08.06.2019 சிறப்பாக நடந்தேறியது
உதயம் தொண்டு நிறுவனத்தின் பூபாளம் ஒன்றுகூடல் , தாளம் இசைக்குழுவினரின் முதன்மை அனுசரணையோடு நேற்று நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரை அருட்திரு…
நாடகவியலாளர் ஜே.ஏ.சேகரன்,இருதயமேரிதம்பதியினர்திருமணநாள்வாழ்த்து
பிரான்ஸில் வாழும் மூத்த நாடகவியலாளர் ஜே.ஏ.சேகரன்,இருதயமேரி தம்பதியினர் இல்லறத்தில் இணைந்து 09.06.19 இன்று 40 ஆண்டுகள். இறையாசியுடன் கூடிய நல்வாழ்த்துக்கள்.பாரிஸ் பாலம்…
காற்று வெளியிசை பாடலாசிரியர்களின் நிழல் படங்களுடன் ஒரு பார்வை…!
காற்றுவெளியிசைமிக மிகச்சிறப்பாக டோர்ட்முண்ட் நகரில் 15.06.2019 அன்று சிறப்பான நிகழ்வுகளுடனும் ஆடல், பாடல், காற்றுவெளியிசை வெளியீடு என மிகச்சிறப்பாக நடைபெற்ற உள்ளது,…
என்.பிறேமசீலன் வரிகளில் .நலம்தந்து_நாளும்காப்பாள்_முத்துமாரி_அம்மா இசை இறுவட்டாக(14.06.2019) வெளியாக இருக்கிறது
கோண்டாவில் வடக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்காக பாடலாசிரியர் கோண்டாவிலூர் என்.பிறேமசீலன்.வரிகளில் அமைந்த பாடல்கள் நலம்தந்துநாளும்காப்பாள்முத்துமாரி_அம்மா எனும் இசை இறுவட்டாக…
„யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“நூல் அறிமுக விழாநடைபெற்றது“
கடந்த சனிக்கிழமையன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற“யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“எனும் தலைப்பினைக்கொண்ட நூல் அறிமுக விழாவில் முன்னாள்…
காற்று வெளியிசை பற்றி STS தமிழ்Tvசிறப்புச்சந்திப்பு காணொளி
காற்றுவெளியிசைக்காண ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக டோர்ட்முண்ட் நகரில் நடைபெற்றது. இதில் இதன் இசையமைப்பாளர் சேகர் , ஊடகவியலாளர்கள் தேவராசா , முல்லைமோகன் ,…