சிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. சிறப்புள்ள நிகழ்வாக அமைந்தது