பிரித்தானியா பாராளமன்றத்தில் உலக அளவில் வைத்தியதுறையில் சாதனை பாடைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வைபகத்தில் மாதுளானிக்கும் „UK vocal Ambassador for Tamil Music“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாதுளானியின் இசை பயணத்தில் இன் நிகழ்வு அழியா புகழாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது பிரித்தானியா பாராளமன்றத்தில் கௌரவித்ததில் ஒரு தந்தையாக பேரானந்தம் அடைகின்றேன். சிறந்த கலைஞர்கள் சிறந்த மானுடர்களால் கௌரவிக்கப்பட்டு
அங்கிகரிக்கப்படுகின்றார்கள்