ஈழத்து குறுத்திரைப்படக் கலைஞர்களின் உற்சாகப்படுத்தும் முயற்சியாக வவுனியாவில் ஈழத்திரை விழா இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா திரைக்கலைஞர் சங்கம் மற்றும் தினச்சுடர் ஆகியன இணைந்து இந்நிகழ்விiனை நடத்துகின்றனர்.
2010ல் இருந்து 2016 வரை வவுனியாவில் வெளியாகிய குறும்படங்களில் இருந்து தெரிவுசெய்யப்படட 10 குறும்படங்களின் காட்சிப்படுத்தலாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென இதன் சமூகவலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நொவெம்பர் 2ம் நாளன்று Nelly Star Hotel, N° 84, 2nd cross street, 43000 vavuniya இவ்விடத்தில் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.