பேர்லின் யேர்மனி தமிழ் இளையோர்களின் நிதி அனுசரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டுத்துறையும் கல்வி மேம்பாட்டுத்துறையும் கல்வி மேம்பாட்டுத்துறையும் இணைந்து பெருமையுடன் நடாத்தும் பொங்கல் விழாவும் அறிவாளி கல்வி நிலைய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் வட்டக்கச்சி மாயவனூரில் நாளை மாலை பொங்கல் விழாவும் பரிசளிப்பு விழாவும் மிகவும் பிரமாண்டமாக இடம்பெற உள்ளது.இவ் விழாவில் அணைவரையும் பங்குகொள்ளுமாறு அழைக்கின்றார்கள் விழா ஏற்ப்பாட்டு குழுவினர்.
காலம் 22.012019
நேரம் 14:30 மணி
இடம் அறிவாளி கல்வி நிலையம்
வட்டக்கச்சி மாயவனூர்