லண்டனில் இடம்பெற்ற விம்பம் விருதுப் போட்டியில் மதிசுதாவின் இயக்கத்தில் உருவான 2 குறும்படங்கள் 3 விருதைப் பெற்றுள்ளது.
best film – பந்து
best child artist (ஜனுசனுக்கு) – பந்து
best screenplay (மதிசுதாவிற்கு) – பாதுகை
சிறந்த படமாகத் தெரிவான „பந்து“ குறும்படம் 100,000/- (ஒரு இலட்ச ரூபாய்) பணப்பரிசையும் பெற்றுள்ளது.
மயன்காந்தனுக்காக மதிசுதாவின் நடித்த அகமுற்றுகை குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது சிவராஜ் க்கு கிடைத்துள்ளது.
விருது பெற்ற சக கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பந்து, பாதுகை குறும்படங்களை எனது குறும்படக் குறுவட்டின் இரண்டாவது தொகுதியில் பார்க்கலாம்.