யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கில் யூன் 15இல் எம்மவர் படைப்பின் சிறப்புடன் ஈழத்தமிழரின் இசைக்கென்ற களத்துடன் பல கலைஞர்களை இணைத்து பைந்தமிழில் வெளிவர இருக்கின்றது
. ‚ஈழத்தின் இசையூற்று‘ இரா.சேகர் இசையில், காதல் மழை பொழியும், ‚காற்று வெளியிசை‘
‚காற்று வெளியிசை‘
பாடலாசிரியர்கள்:
கலைப்பருதி,
துளசிச்செல்வன்,
யோ.புரட்சி,
கவிமகன்,
சாந்தி நேசக்கரம்,
ஐங்கரன்,
ரதி மோகன்,
அருள்நிலா வாசன்,
ஆலடி மருது,
ஜெயவவா அன்பு,
தூயவன்,
வேலனையூர் தாஸ்.
‚காற்று வெளியிசை‘
பாடியவர்கள்:
கிரி,
கோகுலன்,
சுதா,
டிசாதனா,
அஜானா,
பிரதா, சசி,
தேனுகா,
ரூபன்,
சந்திரமோகன்,
அபினயா
, இளங்கோ,
கஜன்.
என உங்கள்ஆதரவை காட்ட யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கத்திற்கு வாருங்கள்
ஈழவர் கலை தனில் சளைத்தவர் இல்லை
யாழ் இசை போலே வேறேதும் இல்லை
பாரிநில் நாம் எங்கு வாழ்ந்து நின்றாலும்
ஈழவர் கலைக்கு முன்னிடம் அளிப்போம்!