யேர்மனி டோட்முண் நகரில் வர்த்தகளும் மக்களும் இணைந்து நடாத்தில பொங்கல்விழா 18.01.2020 (15.30.மணிக்கு ஆரம்பமாகி
பொங்கல்விழா குழுவினரை மங்கள மோள வாத்தியக்கலைஞர்கள் சகிதம் நுழைவாளிலில் இருந்து அழைத்துவர ஆரம்பமாகி அரங்கம் சென்றதும் மகள விளக்கேற்றல் டோட்முண் சிவன் ஆலயக்குருங்கள் தெய்வேந்திரர் நகரபிதா எனபின் அகவணக்கம், தமிழ்வாழ்த்துபாடல், வரவேற்பு நடனம், ஆசியுரை சிவன் ஆலயகுரு,
டோட்முண்ட் நகர பிதா உரை, குரலைசைப்பாடால்கள் ,நடனங்கள், கும்மிநடனம் , சிறு வர் பொங்கள் பற்றிய பேச்சும், பாடல்கள், நகைச்சுவை நாடம் ,வராற்றுகதை நாடம், என பல்சுவை நிகழ்வுடம் யேர்மனி டோட்முண்ட் நகரில் பொங்கள் விழா நிகழ்வில் ஆறுவருடங்களாக சேர்க்கப்பட்ட நிதிகள் பற்றியும் அதில் எஞ்சிய நிதியில் தாயகத்துக்கு செய்யப்பட்ட விபரங்கள் அடங்கிய பிரதிகள் மண்டப முன் அரங்கில் அனைவரின் பார்வைக்காக ஒட்டப்பட்டிருந்தது இது வரையில் பத்தொன்பதுக்கு இலச்சத்துக்கு மேலானா தொகை தாயகத்தில் வாழும் நம் உறவுகள் பணிக்காக செய்த பணிகள், அரசாங்க உதவி கிடைக்காத சிறுவர் பாடசாலைகளுக்கு நீர்வளம் செய்த விபரங்கள் என அனைத்து விடையங்களும் மண்டப முன் அரங்கில் அரங்கில் அனைவரின் பார்வைக்காக ஒட்டப்பட்டிருந்தது நிகழ்வுகள் இரவு 8.45 மணிக்கு இனிதே நிறைவுகண்டது