யேர்மனி சுவெற்றாஸ்ரீ கானதுர்கா மகோற்றவம் 22.07,2017 ஆரம்பமாகின்றது நிதமும் திருவிழாக்கள் நடந்து 30.07.2017 இரதோச்சவம் இடம்பெறும் இந்த ஆண்டில் இருந்து சுவெற்றா ஆலயக்குருக்குள் கொடியேற்றத்தை நடத்தவுள்ளார் என்பதும் சிறப்பு ,
அடியவர்களுக்கெல்லா அருள் பாலிக்கும்யேர்மனி சுவெற்றாஸ்ரீ கானதுர்கா மகோற்றவத்துடன் இணைத்து அவள் ஆசிபெற அளைக்கின்றாள் அன்னைசுவெற்றாஸ்ரீ கானதுர்கா