முன்னைய நாள் இலங்கை வானொலி அறிவிப்பாளர் K.S,கோபால் அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 18.11.2020

கொலண்ட்டில் நாட்டில்வாழ்ந்துவரும் முன்னைய நாள் இலங்கை வானொலி அறிவிப்பாளர் K.S,கோபால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சமூக தொண்டரும் ஆவர் இவரை இந்த இனிய நாளில் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து தி நிற்கின்றது