6_12_218.இன்று முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில்.
பிரதேச மட்ட முதியோர் மற்றும் விசேட
தேவையுடையோர் தின விழா மிகவும்
சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில்
முதியோர்களுடன். இணைத்து சாக்கிரட்டீஸ்
நாடகத்தில் நீதிபதியாக நானும் நடித்து உள்ளேன்.. இது மகிழ்ச்சியான தருணங்கள்..
அன்பு சொந்தங்களே…..