நட்பின்
கரங்கள்
உரமிடும்
போது நீயும்
ஆனந்த
சுரங்கள்
மீட்கலாம்
எழுந்து வாடா…
கொம்புத்
தேனும்
உன் வசமாகும்
முயன்றால்
ஒலிம்பிக் கிண்ணமும்
உனக்காகும்..
நம்பிக்கையை
பலமாக்கு
எழு…உன்
எழுகை
ஒன்று தான்
அழுகைக்கு
தீர்வாகும்…
கலைஞர் தயாநிதி