ஜேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும் மிருதங்கவாத்தியக்கலைஞர் சங்கர்ஷண்சர்மா வா்ஷினிதிருமணநாள்வாழ்த்து ,இவர்களை தந்தைமார் தாய்மார் சகோதர சகோதரிமார் மைத்துனர் மைத்துனிமார் மற்றும் உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள், திருமணவாழ்துக்கள்
இவர்கள் இருகரம் இணைந்தது போல்
இன்புற்ற இன்நாள்போல்
இனிதே வாழ அனைவரும் வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com