பரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2019 இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,
இவர் நடிகராக, எழுத்தாளராக, கவிஞராக, நெறியாழ்கையாளராக பன்முகக்த்திறன் கொண்டகலைஞராக வாழ்ந்துவருவதுடன் நாட்டுப்பற்றாளராவும் நிமிந்து நின்கின்ற சிறந்த கலைஞர்ஆவார்,
தயாநிதி அவர்களை அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
வாழ்வில் சிறப்புற்று நின்கும்
முத்தகலைஞர் திரு தயாநிதி அவர்கள்
வானம் வரை புகழ்கொண்டு
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென
வாழ்திநின்கின்றது
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்