மருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியாவில் வாழ்ந்து வரும் ஈழத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர் மனநல ஆலோசகர் திருமதி கலைஅமுதா நவரட்ணராஜாஅவர்கள் கலந்து கொண்டு
கற்றல் குறைபாடு. பற்றியும்
அதிகம் மென்பொருள்களில் வியைாடுவதால் வரும் சிக்கல்கல் அதனால் வரும் பாதிப்புக்கள்
அதிகமாக செல்லங் கொடுப்பதினால் வரும் சிங்கல்கள் பாதிப்புகள்
தற்கால கொறோனாவுக்கான ஊசியால் பாதிப்பு உள்ளதா இல்லை
யா என இன்னும் தேவையுள்ள முக்கி விடையங்கள் இதில் பேசப்பட்டுள்ளது மேலதிகமாக தெரிந்து கொள்ள இணைந்து பார்த்து அறிந்து கொள்ள20.082021 நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி