ஈழத்தில் இருந்து வருகை தந்த பொன் ஸ்ரீபவன் அவர்களுடனான நேர்காணல் 28.06.2019 STS தமிழ் கலையகத்தில் இடம்பெற்றது
இவர் தனது வாழ்வியல் பற்றியும் தனது பொதுவாழ்வு பற்றியும் தனது அண்ணர் பொ ஐீவகனின் முத்தமகன் திருமணற்கு வருகைதந்திருந்த நாள் தொட்டு இன்று வரையிலும் புலம்பெயர் உறவுகளின் அன்பையும் பரிவையும் அவர்கள் தாய் மண்மேல் கொண்ட பரிவையும் செயல் பாட்டையும் பாராட்டியும் தன்வேலையுடன் தன் பணியாக லயன்ஸ் கிளப்புடன் தான் புரியும் பணியையும் பொது நோக்கு செயல்பாட்டுகள் பற்றியும் சிறப்பு பார்வை மிக, விரைவில் STS தமிழ் தொலைக்காட்சியில் உங்கள் பார்வைக்கு வரும் எதிர்பாருங்கள்