கவிதை எனும் கலை பற்றியும் அதில் ஓசை தரும் இன்பம் பற்றியும் கவிஞர்கள் தம் கருவிகளாக உவமை உருவகம் படிமம் குறியீடு என்பவற்றை எவ்வாறு வசீகரமாகவும் சாதுரியமாகவும் பாவித்து மனோரம்மியம் மிக்க கவிதா உலகைச்
சிருஷ்டிக்கிறார்கள் என்பதையும் வடபுலத்தின் கவியரசாக முடிசூடியுள்ள கவிஞர் சோ ப அவர்களின் உரைகளில்
கேட்பதற்கு „பைந்தமிழ்ச்சாரல்“ உங்கள் அனைவருக்கும் வழங்கும் ஒரு அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள்
இதில் கலந்துகொள்வதன் மூலம் உங்கள் அற்றல் பெருகும், அறிவு வளரும் ,கவிதையை புனைதல் சிறக்கும், ஈழத்தமிழர்கள் நாங்கள் எங்கிருந்தாலும் மரபும் எளிதும் கொண்டுவாழ்கிறோம் அதுபோல் கவிஞர் சோ ப அவர்களின் அவர்களின் விரிவுரைகேட்டு மயங்காத உள்ளங்கள் எதுவும் இல்லை ,அவரின் சொல்லாடல் மிக்க இனிமையாக ,எளிழமயாக ,கனிவானதாக, காதுகளை வந்து சேர்ந்து கனித்தமிழிழ் சுவைகோடு கனிந்து இனிக்கும் இணைந்து பாருங்கள், கேளுங்கள், வரும்காலக்கவிகளே இது ஒரு பயிற்சிக்களமாக உங்கள் கவித்துறை சிறக்க இணையுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றார்கள் இதன் இணைப்பாளர்கள்
பைந்தமிழ்ச்சாரல்
வழங்கும்
கவிதைப் பயிலரங்கு „கவிதையெனும் கலை“
பேச்சாளர்:
கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன்
(சோ. ப)
ஒருங்கிணைப்பு: பவானி நிகழ்ச்சித் தொகுப்பு: ராஜ் குலராஜ்
அனைத்து கலை இலக்கிய நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்
13 ஓகஸ்ட் 2023, ஞாயிற்றுக்கிழமை
ஐரோப்பா:
லண்டன்:
கனடா:
13:00 PM
12:00 PM
07:00 AM
கிழக்கு அவுஸ்திரேலியா: 21:00 PM
இலங்கை:
இந்தியா:
17:30 PM
17:30 PM
Zoom:
ID:
897 7106 3097
Password:
1965