ஈழத்துதமிழன் இந்திய மண்ணில் தனது தனித்துவமான முயற்சியில் கலையோ நோக்காய்கொண்டு இதிய நந்தவனம் எனும் ஒரு பதிப்பகத்தின் உரிமையாளராய், படைப்பாளியாய், அதன் ஆசிரியராய், நிமிர்ந்து நிற்கும் புதிய நந்தவனம் இயக்குனர் சந்திரசேகரன் யேர்மனி வந்தபோது அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் STSதமிழ் தொலைக்காட்சியில் 25.08.2019 (4.30மாலை லைக்கா சாலை மூலமும் இணையத்தின் மூலமும் நீங்கள் பார்க்க முடியும் என்பதை அன்பானவர்களுக்கு அறியத்தருகின்றோம்