அமுத வேளை. இன்நிகழ்வானது எம்மவர்களால் எம்மக்களுக்கான கலை நிகழ்ச்சி.எங்கள் வலிகளை நாங்களே எடுத்துரைப்போம். நாடகமாக நாட்டியமாக பாடல்களாக எங்கள் கலை வடிவங்களாக அரங்கேற்றுவோம்.பிரான்ஸ் வாழ் அன்பு நெஞ்சங்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வாஞ்சையோடு அழைக்கின்றோம்..நன்றி.