*எமது கட்டமைப்பின் அனுமதியோ ஒத்துழைப்போ இன்றி வெறும் அழைப்பு மட்டும் அனுப்பி விட்டு பிரான்சில் நிராகரிக்கப்பட்ட புத்தகம் ஒன்று சுவிஸில் வெளியிட உள்ளனர்.
*அது வெளியிடப்படும் இடம் சாதி மத பேதமில்லாத என்று கூறும் பேர்ண் சிவன் கோவிலில். யாரிடம் போய் சொல்ல பராபரமே!
*நினைவழியா நாட்கள் நூல் மக்களிடையே குழப்பத்தை உருவாக்க ஒரு காரணமாக அமைய வாய்ப்புள்ளது.
*இது முழுக்க முழுக்க இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்..அதை எழுதியவர் சிவா சின்னப்பொடி என்ற பழைய ஊடகர்.
*இந்தப் புத்தகம் தமிழீழத்தில் நுட்பமாக சாதியைக் கட்டமைக்கிறது. ஒரு காலத்தில் சாதீய ஒடுக்குமுறை இருந்தது உண்மைதான்..ஆனால் போராட்டம் அதை நீர்த்துப் போகச் செய்து விட்டது.
*எழுச்சி பெற்று வரும் தமிழ் தேசியத்தை எதிர்க்க வக்கில்லாத இந்துத்துவ, திராவிட கூட்டுச்சதி புலம்பெயர் மக்களை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டுள்ளது. இதன் பின்னணி தான் ஒரு இந்துக் கோவிலில் வெளியிடப்படவுள்ளது.
*2009 க்கு பிறகு தமிழனை பிளவு படுத்த சாதீய முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்படும் நேரத்தில் இது தேவையா?
எனவே. வழிப்போக்கர்களிடம் ஏமாறாமல் வி