பாரிஸில் 20.01.2019 அன்று பொங்கல் விழாவில் பல்துறைஆளுமைகள் பங்குபற்றும் „அரங்கமும் அதிர்வும்“(பட்டிமன்றம்) தலைப்பு பொங்கல் திருநாளை நமது இளையவர்கள் தொடர்வார்களா? தொடரமாட்டார்களா?“ இத்துடன் இன்னும் பல கலைநிகழ்வுகள்! அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் விழா அமைப்பாளர்கள்.
அரங்கமும் அதிர்வும் குழுவினரின் இனிய
கிறிஸ்மஸ் புதுவருட வாழ்த்துக்களோடு
20-01-2019 ஞாயிற்றுக்கிழமை பாரீஸ்
மைக்ஸ் டோமா மண்டபத்தில் நடைபெறும்
தைப்பொங்கல் விழாவில் புதுப்பொலிவோடு
அரங்கமும் அதிர்வும் நிகழ்வு இடம்பெறுகிறது
பொங்கலின் சிறப்பை முன்னிட்டு எமது
அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சோடு நாங்கள்
நம் முற்றம் இல்லாத வாழ்விலும் தமிழர்களது
பாரம்பரிய பழமைதரும் நமது பொங்கலை
இனிவரும் காலங்களில் நமது இளையோர்கள்
தொடர்வார்களா====தொடரமாட்டார்களா
அரங்கமும் அதிர்வில் இருஅணிகளாக
தொடர்வார்கள்.இல்லை.தொடரமாட்டார்கள்
என்ற கருத்து முழக்கத்தோடு கருத்தாளர்கள்
தொடர்வார்கள் என்ற அணியில்
திரு-அமிர்தநாதர் சத்திய
திரு- கே பி லோகதாஸ்
திருமதி-ஜென்னி ஜெயச்சந்திரன்
திரு- தம்பிராஜா ஜஸ்ரின்
தொடரமாட்டார்கள் என்ற அணியில்
திரு-கொலின் குறூஸ்
திரு-சிங்கராஜா பேடினன்
திருமதி-சுபா குருபரன்
திரு- சுதன் ராஜ்
தொகுப்பாளர்
திரு-சின்னராஜா கணேஸ்
அமைப்பாளர்
திரு-மகாலிங்கம் சுமன்